காஷ்மீர் பெருமைகள் சிறப்பு சொற்பொழிவு

Added : செப் 08, 2022 | |
Advertisement
சென்னை:காஷ்மீரின் பெருமைகள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி, 'ஆன்லைன்' வாயிலாக நாளை நடக்கிறது.காஞ்சி மடத்தின் சார்பில் நடக்கும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி, ஒவ்வொரு சனிக்கிழமையும், மாத்யம தர்ம சமாஜத்தின், 'யு-டியூப்' சேனலில் ஒளிபரப்பாகிறது.அதன்படி, நாளை இரவு, 7:00 மணிக்கு, 56வது விழிப்புணர்வு நிகழ்ச்சியாக, 'காஷ்மீரில் ஹிந்து மதத்தை மீட்டெடுப்பதில் ஆதி சங்கரரின்

சென்னை:காஷ்மீரின் பெருமைகள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி, 'ஆன்லைன்' வாயிலாக நாளை நடக்கிறது.காஞ்சி மடத்தின் சார்பில் நடக்கும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி, ஒவ்வொரு சனிக்கிழமையும், மாத்யம தர்ம சமாஜத்தின், 'யு-டியூப்' சேனலில் ஒளிபரப்பாகிறது.அதன்படி, நாளை இரவு, 7:00 மணிக்கு, 56வது விழிப்புணர்வு நிகழ்ச்சியாக, 'காஷ்மீரில் ஹிந்து மதத்தை மீட்டெடுப்பதில் ஆதி சங்கரரின் பங்களிப்பு மற்றும் ரிஷிகள், வேதங்களின் கூற்றுப்படி காஷ்மீர் ஹிந்து மதத்தின் அடையாளம்' எனும் தலைப்பில், கீர் பவானி கோவில் சேவகர் அவுதர் கிரிஷன் துரானி சொற்பொழிவு ஆற்றுகிறார்.

இந்நிகழ்ச்சிகளை நேரலையில் பார்க்க முடியாதவர்கள், மாத்யம தர்ம சமாஜத்தின், https://www.youtube.com /channel/UC---cWDkmwuK1iuL2nkED 5bcA மற்றும் காமகோடி 'டிவி', காஞ்சி காமகோடி முகநுால், காஞ்சி காமகோடி 'யு-டியூப்', காஞ்சி மடத்தின் 'டுவிட்டர்' ஆகியவற்றின் வாயிலாகவும் பார்க்க முடியும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X