சீமை கொய்யா சீசன் வணிக பயிராக மாற்றணும்

Added : செப் 08, 2022 | |
Advertisement
குன்னுார் : குன்னுாரில் சீமை கொய்யா சீசன் களை கட்டியுள்ளது.குன்னுாரில் சிம்ஸ் பூங்கா, வண்டிச்சோலை காட்டேரி, கிளண்டேல், அருவங்காடு உதயம் நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் சீமை கொய்யா சீசன் துவங்கியுள்ளது. புளிப்பு, இனிப்பு கலந்த சுவை கொண்ட இந்த பழம் பச்சை, கருஞ்சிவப்பு நிறங்களில் காணப்படுகிறது.தாவரவியல் விஞ்ஞானி ராம்சுந்தர் கூறுகையில்,''தென் அமெரிக்கா, பிரேசில் நாட்டை
சீமை கொய்யா சீசன் வணிக பயிராக மாற்றணும்

குன்னுார் : குன்னுாரில் சீமை கொய்யா சீசன் களை கட்டியுள்ளது.குன்னுாரில் சிம்ஸ் பூங்கா, வண்டிச்சோலை காட்டேரி, கிளண்டேல், அருவங்காடு உதயம் நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் சீமை கொய்யா சீசன் துவங்கியுள்ளது.

புளிப்பு, இனிப்பு கலந்த சுவை கொண்ட இந்த பழம் பச்சை, கருஞ்சிவப்பு நிறங்களில் காணப்படுகிறது.தாவரவியல் விஞ்ஞானி ராம்சுந்தர் கூறுகையில்,''தென் அமெரிக்கா, பிரேசில் நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்த பழம் வைக்கோல் பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி கோவா, கேட்லி கோவா என, அழைக்கப்படுகிறது. கொய்யாபழம் போன்று உண்ணக்கூடியது. ஜாம் செய்யலாம். இதனை வணிக பயிராக மாற்றினால் விவசாயிகள் பயன் பெற முடியும்,''என்றார்.

குன்னுார் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்த பழத்தில் உள்ள, பாலிபினால்கள் இதயநோய், நீரழிவு நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இதனை அதிகளவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X