சிறுவாணி ரோட்டில் முறிந்து விழுந்த மரக்கிளை

Added : செப் 09, 2022 | |
Advertisement
ஆலாந்துறை : நல்லுார்வயல், முத்துமாரியம்மன் கோவில் அருகில், சிறுவாணி மெயின் ரோட்டின் ஓரத்தில், பழமையான வாகை மரமும், ஆலமரமும் உள்ளது. நேற்று பகல், 12:30 மணிக்கு, வாகை மரத்தின் பெரிய கிளை முறிந்து, சிறுவாணி சாலையின் குறுக்கே விழுந்தது. அந்நேரத்தில், எந்த வாகனங்களும் செல்லாததால், அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.முறிந்து விழுந்தது பெரிய கிளையாக இருந்ததால்,
சிறுவாணி ரோட்டில் முறிந்து விழுந்த மரக்கிளை

ஆலாந்துறை : நல்லுார்வயல், முத்துமாரியம்மன் கோவில் அருகில், சிறுவாணி மெயின் ரோட்டின் ஓரத்தில், பழமையான வாகை மரமும், ஆலமரமும் உள்ளது. நேற்று பகல், 12:30 மணிக்கு, வாகை மரத்தின் பெரிய கிளை முறிந்து, சிறுவாணி சாலையின் குறுக்கே விழுந்தது. அந்நேரத்தில், எந்த வாகனங்களும் செல்லாததால், அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.முறிந்து விழுந்தது பெரிய கிளையாக இருந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவாணி விழுதுகள் அமைப்பினர் இணைந்து, மரக்கிளையை அகற்றி, வாகனங்கள் செல்ல வழியேற்படுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X