போதைப் பொருள் விற்ற 8 பேர் சுட்டுக் கொலை

Added : செப் 09, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கராச்சி- பாகிஸ்தானில் போதைப் பொருள் விற்ற எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இது குறித்து, குவெட்டா டி.ஐ.ஜி., அஸ்பர் மைசர் நேற்று தெரிவித்ததாவது:பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் போதைப் பொருள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வந்தது.இது குறித்து ஏராளமான புகார்கள் வந்தன. இந்நிலையில், நகரின் ஒதுக்குப்புறத்தில் போதைப் பொருள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
கராச்சி, பாகிஸ்தான், போதைப் பொருள், Karachi, Pakistan, Narcotics,

கராச்சி- பாகிஸ்தானில் போதைப் பொருள் விற்ற எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இது குறித்து, குவெட்டா டி.ஐ.ஜி., அஸ்பர் மைசர் நேற்று தெரிவித்ததாவது:பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் போதைப் பொருள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வந்தது.இது குறித்து ஏராளமான புகார்கள் வந்தன. இந்நிலையில், நகரின் ஒதுக்குப்புறத்தில் போதைப் பொருள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசாருக்கும், போதைப் பொருள் விற்பவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் போதைப் பொருள் கடத்தல்காரர்களும் அடக்கம். சம்பவ இடத்தில் இருந்து போதைப் பொருள்களும், நவீன ரக ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
09-செப்-202208:14:26 IST Report Abuse
VENKATASUBRAMANIAN நல்ல நடவடிக்கை. இதுபோன்று இங்கும் செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்தவருக்கு பயம் வரும். செய்யமாட்டார்கள்.
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
09-செப்-202206:45:42 IST Report Abuse
GANESUN அதுதானே பாக்கிஸ்தானி இல்ல பலுச்சிதானே... போட்டு தள்ளு.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-செப்-202206:15:38 IST Report Abuse
Mani . V இந்த செய்தியெல்லாம் நம் அரசியல்வாதிகளுக்கும், சைக்கிளிங் ஆபீஸருக்கும் தெரியாது. தெரிந்தால் இது போன்ற நடவடிக்கையை எடுத்து போதை பொருள் புழக்கத்தை குறைப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X