அமைச்சர் நிர்மலாசெங்கல்பட்டு வருகை| Dinamalar

அமைச்சர் நிர்மலாசெங்கல்பட்டு வருகை

Added : செப் 09, 2022 | |
காஞ்சிபுரம்:மத்திய அரசின் மனித வளத் துறையின் கீழ் இயங்கும், ஐ.ஐ.ஐ.டி.டீ.எம்., எனும் இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம், செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் செயல்பட்டு வருகிறது.இங்கு, நாளை நடைபெறும் 10வது பட்டமளிப்பு விழாவிற்கு, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்க உள்ளார்.மதியம் 12:40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் அவர், மதியம் 3:00 மணிக்கு

காஞ்சிபுரம்:மத்திய அரசின் மனித வளத் துறையின் கீழ் இயங்கும், ஐ.ஐ.ஐ.டி.டீ.எம்., எனும் இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம், செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் செயல்பட்டு வருகிறது.

இங்கு, நாளை நடைபெறும் 10வது பட்டமளிப்பு விழாவிற்கு, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்க உள்ளார்.மதியம் 12:40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் அவர், மதியம் 3:00 மணிக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.பின், மாலை 6:00 மணிக்கு, காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு, இரவு 8:00 மணிக்கு, சென்னை விமான நிலையம் சென்றடைகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X