பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்

Added : செப் 09, 2022 | |
Advertisement
திருவண்ணாமலை :திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியை சேர்ந்தவர் சதாம்உசேன் 36. இவர் கடந்த 2011ல் திருவண்ணாமலையை சேர்ந்த 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.தானிப்பாடி போலீசார் சதாம்உசேனை கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருவண்ணாமலை மகிளா கோர்ட்டில் நடந்தது.இந்த வழக்கு நேற்று முன்தினம் மாலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த

திருவண்ணாமலை :திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியை சேர்ந்தவர் சதாம்உசேன் 36. இவர் கடந்த 2011ல் திருவண்ணாமலையை சேர்ந்த 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.

தானிப்பாடி போலீசார் சதாம்உசேனை கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருவண்ணாமலை மகிளா கோர்ட்டில் நடந்தது.இந்த வழக்கு நேற்று முன்தினம் மாலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி வாலிபர் சதாம்உசேனுக்கு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் கொலை குற்றத்திற்காக தனியாக ஆயுள் தண்டனை ற்றும் 1000 ரூபாய் அபராதம் என இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X