100 நீர்நிலைகளை சீரமைக்க ரூ.7 கோடி

Added : செப் 09, 2022 | |
Advertisement
சென்னை:தமிழகம் முழுதும் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன. நிலத்தடி நீராதாரமாக இவை உள்ளன. நகர்ப்புற வளர்ச்சி ஆக்கிரமிப்பு மாசுபடுத்துதல் போன்ற காரணங்களால் இந்த நீர்நிலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இவற்றை சீரமைக்க பல்வேறு துறைகள் வாயிலாக திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம்உள்பட 14 நீர்நிலைகள் 'ராம்சார்'

சென்னை:தமிழகம் முழுதும் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன. நிலத்தடி நீராதாரமாக இவை உள்ளன. நகர்ப்புற வளர்ச்சி ஆக்கிரமிப்பு மாசுபடுத்துதல் போன்ற காரணங்களால் இந்த நீர்நிலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இவற்றை சீரமைக்க பல்வேறு துறைகள் வாயிலாக திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம்உள்பட 14 நீர்நிலைகள் 'ராம்சார்' எனப்படும்சர்வதேச அங்கீகாரத்துக்கான பட்டியலில்இடம் பெற்றுள்ளன.

தமிழக ஈர நிலங்கள் ஆணையம் இந்த நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதன்படி 7 கோடி ரூபாய் செலவில் 100 நீர்நிலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. இப்பணியில் அரசு துறைகள் மட்டுமல்லாது தன்னார்வ அமைப்புகளும்ஈடுபடுத்தப்பட உள்ளதாக வனத் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X