விலை மலிந்தது மல்லிகைப் பூ

Added : செப் 09, 2022 | |
Advertisement
மதுரை-நேற்று முன்தினம் கிலோ ரூ.3000 விலையில் விற்ற மல்லிகைப்பூ, நேற்று விற்பனையில் மிகவும் மந்தமானது. இதனால் நேற்று காலை கிலோ ரூ.2200 ஆக விலை குறைந்தது. இதேபோல மற்ற பூக்களின் விலையும் குறைந்தது. பிச்சி கிலோ ரூ.800, முல்லை ரூ.1000, கனகாரம்பரம் ரூ.1000, பட்டன்ரோஸ் ரூ.150, செண்டுமல்லி ரூ.80, அரளி ரூ.200க்கு



மதுரை-நேற்று முன்தினம் கிலோ ரூ.3000 விலையில் விற்ற மல்லிகைப்பூ, நேற்று விற்பனையில் மிகவும் மந்தமானது. இதனால் நேற்று காலை கிலோ ரூ.2200 ஆக விலை குறைந்தது. இதேபோல மற்ற பூக்களின் விலையும் குறைந்தது. பிச்சி கிலோ ரூ.800, முல்லை ரூ.1000, கனகாரம்பரம் ரூ.1000, பட்டன்ரோஸ் ரூ.150, செண்டுமல்லி ரூ.80, அரளி ரூ.200க்கு விற்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X