இன்றைய நிகழ்ச்சி: மதுரை| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : செப் 09, 2022 | |
கோயில்ஆவணி மூலத்திருவிழா: 12ம் நாள்: தீர்த்தவாரி, பொற்றாமரைக் குளம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.ருத்ர பசுபதீஸ்வரர் பூஜை, சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, பங்கேற்பு: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 6:15 மணி.பக்தி சொற்பொழிவுதிருக்குறள்: நிகழ்த்துபவர்-ராமச்சந்திரன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.பகவத்கீதை:கோயில்

ஆவணி மூலத்திருவிழா: 12ம் நாள்: தீர்த்தவாரி, பொற்றாமரைக் குளம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.ருத்ர பசுபதீஸ்வரர் பூஜை, சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, பங்கேற்பு: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 6:15 மணி.பக்தி சொற்பொழிவுதிருக்குறள்: நிகழ்த்துபவர்-ராமச்சந்திரன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.பொதுராக்கி கயிறு அணிவிக்கும் விழா: மாரியப்ப நாடார் மங்கையர்க்கரசி வணிக வளாகம், மேல அனுப்பானடி, மதுரை ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், மதுரை, மாலை 5:30 மணி.பள்ளி, கல்லுாரிஇளங்கலை வகுப்பு துவக்க விழா, மாணவர்கள் வழிகாட்டுதல் விழா: மதுரை காமராஜ் பல்கலை, பங்கேற்பு: அமைச்சர்கள் பொன்முடி, தியாகராஜன், காலை 11:00 மணி.மகளிர் தொழில் முனைவோர் பயிற்சி பட்டறை: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: வணிக நிர்வாகவியல் துறை, காலை 10:00 மணி.விளையாட்டுசமயநல்லுார் குறுவட்ட தடகள விளையாட்டு போட்டி: ரேஸ்கோர்ஸ், மதுரை ஏற்பாடு: நாய்ஸ் மெட்ரிக் பள்ளி, காலை 8:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X