சென்னை அப்போலோ புரோட்டான் டாக்டர்கள் நாளை புதுச்சேரி வருகை

Added : செப் 09, 2022 | |
Advertisement
புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் சிறப்பு டாக்டர்கள், மருத்துவ ஆலோசனை வழங்க, நாளை புதுச்சேரிக்கு வருகின்றனர்.புதுச்சேரி, அண்ணா நகர், 14வது கிராசில், சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் தகவல் மையம் இயங்கி வருகிறது.இந்த மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு டாக்டர்கள் குமார் குபாலா, காதர்உசைன், நாளை (10ம் தேதி) வருகை தந்து,



புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் சிறப்பு டாக்டர்கள், மருத்துவ ஆலோசனை வழங்க, நாளை புதுச்சேரிக்கு வருகின்றனர்.

புதுச்சேரி, அண்ணா நகர், 14வது கிராசில், சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் தகவல் மையம் இயங்கி வருகிறது.இந்த மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு டாக்டர்கள் குமார் குபாலா, காதர்உசைன், நாளை (10ம் தேதி) வருகை தந்து, காலை 11.00 மணி முதல் மதியம் 2.00 வரை மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர்.
டாக்டர் குமார் குபாலா, மகளிர் நோய் புற்று நோயியல் நடைமுறைகள், லேபராஸ்கோபிக், ரோபோடிக் அறுவை சிகிச்சை, கருவுறுதலை பாதுகாத்தல், நரம்புகளை காக்கும் நடைமுறைகள், கோல்போஸ்கோபி, சென்டினல் நிணநீர் முனைகள் சம்பந்தமாக மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.
மேலும், மேம்பட்ட கருப்பை புற்றுநோய்கள், பெரிட்டோனியல் மேற்பரப்பு குறைபாடு, சைட்டோரேடெக்டிங் சர்ஜரி, ஹைபர்தெர்மிக் இன்ட்ரா பெரிட்டோனியல் கீமோதெரபி, மீண்டும் வரும் புற்றுநோய்கள், கதிரியக்க சிகிச்சைக்கு பின் ஏற்படும் மறுநிகழ்வுகள் தவிர அறுவை சிகிச்சை, நீட்டிக்கப்பட்ட இடுப்பு பகுதிகள், கர்ப்பப்பை வாய் புற்று நோய்களுக்கான மீசோமெட்ரியல் ரிசெஷன், தெரபியூடிக்லிம்ப் நோட் எக்சிஷன் ஆகியவற்றில் இருந்து விடுபட, டாக்டர் குமார் குபாலா ஆலோ சனை வழங்குகிறார்.
டாக்டர் காதர்உசைன், நுரையீரல், மூச்சுக்குழாய், உணவுக்குழாய், மீடியாஸ்டினல் கட்டிகளுக்கான மார்பகஸ்கோபிக் அறுவை சிகிச்சை, ரோபோடிக் உதவி தொராசிக் அறுவை சிகிச்சை, நெஞ்சு சுவர் கட்டி அகற்றல், மேம்பட்ட 3டி புனரமைப்பு, எண்டோ மூச்சுக்குழாய், எண்டோஸ் கோபிக் அல்ட்ரா சவுண்ட் மற்றும் நுரையீரல் சம்பந்தபட்ட அனைத்து நோய்களுக்கும் ஆலோசனை வழங்குகிறார்.
இந்த முகாமில் பங்கேற்க, 99430 99523, 72000 34137 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யலாம்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X