தலைவர்கள் இரங்கல்

Added : செப் 09, 2022 | |
Advertisement
70 ஆண்டுகால பதவிக் காலத்தில், பல்வேறு சாதனைகளை படைத்தவர் ராணி எலிசபெத். பல லட்சக்கணக்கான உள்ளங்களில் இடம் பெற்று முன்னுதாரணமாக விளங்கியவர். -இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ். பிரிட்டன் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் பாடுபட்டவர் எலிசபெத்.- அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்.ராணி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்- இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே.ராணி எலிசபெத் முத்திரை பதித்தவர் -
தலைவர்கள் இரங்கல்



70 ஆண்டுகால பதவிக் காலத்தில், பல்வேறு சாதனைகளை படைத்தவர் ராணி எலிசபெத். பல லட்சக்கணக்கான உள்ளங்களில் இடம் பெற்று முன்னுதாரணமாக விளங்கியவர். -இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்.
பிரிட்டன் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் பாடுபட்டவர் எலிசபெத்.- அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்.ராணி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்- இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே.
ராணி எலிசபெத் முத்திரை பதித்தவர் - போலந்து பிரதமர்.
தன்னலமற்ற தலைவராக விளங்கினார் எலிசபெத் - நேட்டோ தலைவர்.
ராணியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. -உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிராணி
இரண்டாம் எலிசபெத் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.- தமிழக முதல்வர் ஸ்டாலின்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X