பாதயாத்திரையில் ராகுல் அணிந்த டீசர்ட்: பா.ஜ., - காங்., மோதல்

Updated : செப் 10, 2022 | Added : செப் 09, 2022 | கருத்துகள் (48) | |
Advertisement
புதுடில்லி: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரையாக செல்லும் காங்., எம்.பி., ராகுல் அணிந்திருந்த டீசர்ட்டின் விலை ரூ.41 ஆயிரம் என பா.ஜ., விமர்சனம் செய்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ், பிரதமர் அணிந்த ரூ.10 லட்சம் மதிப்பு கோட் மற்றும் கூலிங்கிளாஸ் குறித்து பேசுவோமா என பதிலளித்துள்ளது.கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்., எம்.பி., ராகுல் 'பாரத் ஜோடோ
BJP, Bharatiya Janata Party, Congress, Rahul, Rahul Gandhi, T Shirt, காங்கிரஸ், பா.ஜ, ராகுல், ராகுல் காந்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரையாக செல்லும் காங்., எம்.பி., ராகுல் அணிந்திருந்த டீசர்ட்டின் விலை ரூ.41 ஆயிரம் என பா.ஜ., விமர்சனம் செய்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ், பிரதமர் அணிந்த ரூ.10 லட்சம் மதிப்பு கோட் மற்றும் கூலிங்கிளாஸ் குறித்து பேசுவோமா என பதிலளித்துள்ளது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்., எம்.பி., ராகுல் 'பாரத் ஜோடோ யாத்ரா'(இந்திய ஒற்றுமை பயணம்) என்ற நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் மூன்றாவது நாளை எட்டியுள்ளது. இந்த பயணத்தை பா.ஜ., கடுமையாக விமர்சித்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில், சமுக வலைதளத்தில் பா.ஜ., வெளியிட்ட பதிவில், ' பாரதமே பார் ' என தலைப்பிட்டு, டீசர்ட் அணிந்த ராகுலின் படத்தை வெளியிட்டதுடன், அவர் அணிந்துள்ள டீசர்ட் விலை ரூ.41 ஆயிரம் என காட்டும் படத்தையும் வெளியிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ், 'பாரத் ஜோடோ யாத்திரை'யில் கூட்டத்தை பார்த்ததும் பயம் வந்துவிட்டதா? முக்கிய விஷயத்தை பற்றி பேசுங்கள். வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கத்தை பற்றி பேசுங்கள். ஆடை பற்றி தான் விவாதிக்க வேண்டும் என்றால், பிரதமர் மோடி அணிந்த ரூ.10 லட்சம் மதிப்பு கோட் சூட் மற்றும் ரூ.1.5 லட்சம் மதிப்பு கிளாஸ் பற்றியும் பேச வேண்டும் எனக்கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
10-செப்-202210:35:55 IST Report Abuse
Appan ராகுல் விலை உயர்ந்த டி . சர்ட் போடுகிறார் என்று சொல்லும் பிஜேபிக்கு உண்மை நிலை தெரியாதது வருத்தமாக உள்ளது..காந்தி பிறந்த மண்ணில் வந்த பி.எம் உடை சாமானியர்கள் உடை போல் இல்லை..பின் இப்படி இவர் பெரும்பான்மை மக்களுக்கு அருகில் இருப்பார்..பிஜேபி சாதாரண மக்களிடம் இருந்து வெகு தூரம் விலகி உள்ளது..வரும் தேர்தலில் இவர்கள் இதை அறிவார்கள்..
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
10-செப்-202209:37:51 IST Report Abuse
sankar எம்பி நல்லா ஏற்பாடு பண்ணி இருக்காரு -...
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
10-செப்-202206:35:43 IST Report Abuse
venugopal s இரண்டு கட்சிகளும் இவ்வளவு தரம் தாழ்ந்து போக வேண்டாம், ரொம்பக் கேவலமாக உள்ளது.இதில் இரண்டும் தேசியக் கட்சிகள் என்று ஜம்பம் வேறு!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X