3 டூ - வீலர்கள் மோதல் இருவர் பலி

Added : செப் 09, 2022 | |
Advertisement
கள்ளிமந்தையம்:திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் மேட்டுப்பட்டி கல்லுாரி அருகே மூன்று டூ - வீலர்கள் மோதிக் கொண்ட விபத்தில் பிரவீன் குமார், 20, குமராத்தாள், 55, பலியாகினர். மூவருக்கு காயம் ஏற்பட்டது.பூசாரி கவுண்டன் வலசையை சேர்ந்த பிரவீன் குமார், உறவினர் குமராத்தாள் உடன் டூ - வீலரில் சென்றார். அப்பியம்பட்டி- மேட்டுப்பட்டி ரோட்டில் கல்லுாரி அருகே சென்ற போது எதிரே டூ -

கள்ளிமந்தையம்:திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் மேட்டுப்பட்டி கல்லுாரி அருகே மூன்று டூ - வீலர்கள் மோதிக் கொண்ட விபத்தில் பிரவீன் குமார், 20, குமராத்தாள், 55, பலியாகினர். மூவருக்கு காயம் ஏற்பட்டது.

பூசாரி கவுண்டன் வலசையை சேர்ந்த பிரவீன் குமார், உறவினர் குமராத்தாள் உடன் டூ - வீலரில் சென்றார். அப்பியம்பட்டி- மேட்டுப்பட்டி ரோட்டில் கல்லுாரி அருகே சென்ற போது எதிரே டூ - வீலரில் பழநி வேலம்பட்டியை சேர்ந்த ஜெகன் வந்தார்.அவர் முன்னால் சென்ற தொப்பம்பட்டி சரவணன் பட்டியை சேர்ந்த செந்தில்குமார் டூ - வீலரை முந்த முயன்ற போது அதில் இடித்து பிரவீன்குமார் ஓட்டி வந்த டூ - வீலரிலும் மோதினார்.

மூன்று டூ - வீலர்களை ஓட்டி வந்தவர்களும் ' ஹெல்மெட்' அணியவில்லை. இதில் பிரவீன் குமார், குமராத்தாள் இறந்தனர். ஜெகன், செந்தில்குமார், செந்தில்குமார் மனைவி கவிதா காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X