ஊரப்பாக்கத்தில் ரூ.62 லட்சத்தில் வளர்ச்சி பணி| Dinamalar

ஊரப்பாக்கத்தில் ரூ.62 லட்சத்தில் வளர்ச்சி பணி

Added : செப் 09, 2022 | |
கூடுவாஞ்சேரி:காட்டாங்குளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில் தாங்கல் குளம் உள்ளது. இக்குளத்தை, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 12 லட்சம் ரூபாயில் துார் வாரி சீரமைக்கும் பணிக்கு, நேற்று பூமி பூஜை நடந்தது.ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகரில், 50 லட்சம் ரூபாயில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி, பூமி பூஜை செய்தார். முன்னதாக
ஊரப்பாக்கத்தில் ரூ.62 லட்சத்தில் வளர்ச்சி பணி

கூடுவாஞ்சேரி:காட்டாங்குளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில் தாங்கல் குளம் உள்ளது. இக்குளத்தை, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 12 லட்சம் ரூபாயில் துார் வாரி சீரமைக்கும் பணிக்கு, நேற்று பூமி பூஜை நடந்தது.ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகரில், 50 லட்சம் ரூபாயில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி, பூமி பூஜை செய்தார். முன்னதாக ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவர் பவானி அனைவரையும் வரவேற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X