6 சவரன் 'அபேஸ்'

Added : செப் 09, 2022 | |
Advertisement
மணவாளநகர்:கடம்பத்துார் ஒன்றிம் போளிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். மணவாளநகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இவரது மகன் திருமணம் நடந்தது.அப்போது, 'உறவுக்கார பெண்' என, கூறி மணமகள் அறைக்கு சென்ற அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மணமகள் அணிந்து கழற்றி வைத்திருந்த 6 சவரன் டாலர் செயினை எடுத்து சென்று விட்டார்.இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கொடுத்த

மணவாளநகர்:கடம்பத்துார் ஒன்றிம் போளிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். மணவாளநகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இவரது மகன் திருமணம் நடந்தது.
அப்போது, 'உறவுக்கார பெண்' என, கூறி மணமகள் அறைக்கு சென்ற அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மணமகள் அணிந்து கழற்றி வைத்திருந்த 6 சவரன் டாலர் செயினை எடுத்து சென்று விட்டார்.இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரில் வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார் திருமண மண்டபத்தில் சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X