பொன்னேரிக்கரை பாலத்தில்இரவில் ஒளிராத விளக்குகள்

Added : செப் 09, 2022 | |
Advertisement
வாலாஜாபாத்:செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில், கடவு எண் - 29 பொன்னேரிக்கரையில், 50 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.மேம்பாலம் சென்டர் மீடியன் நடுவே, மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இதில் மேம்பாலம் நடுவில் இருந்து, இந்திரா நகர் பகுதி வரை மின் விளக்குகள் ஒளிர்கின்றன. காஞ்சிபுரம் மீன் மார்க்கெட்
பொன்னேரிக்கரை பாலத்தில்இரவில் ஒளிராத விளக்குகள்

வாலாஜாபாத்:செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில், கடவு எண் - 29 பொன்னேரிக்கரையில், 50 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.

மேம்பாலம் சென்டர் மீடியன் நடுவே, மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இதில் மேம்பாலம் நடுவில் இருந்து, இந்திரா நகர் பகுதி வரை மின் விளக்குகள் ஒளிர்கின்றன. காஞ்சிபுரம் மீன் மார்க்கெட் பகுதியில் இருந்து, மேம்பாலம் நடுப்பகுதி வரையில் மின் விளக்குகள் ஒளிரவில்லை.

இதனால், சைக்கிளில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.எனவே, பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலத்தில், இரவு நேரங்களில் தடையின்றி மின் விளக்குகள் ஒளிருவதற்கு, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X