ரூ.2 கோடி மதிப்புகோவில் இடம் மீட்பு

Added : செப் 09, 2022 | |
Advertisement
சென்னை :சென்னை, பைராகிமடம், திருவேங்கடமுடையான் கோவிலுக்கு சொந்தமான இடத்துடன் கூடிய, 1,150 சதுர அடி கட்டடம், என்.எஸ்.சி., போஸ் சாலையில் அமைந்துள்ளது.அக்கட்டடம் லதா மகேஷ்வரி என்பவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அவர் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்தார். இதையடுத்து, அவர் மீது அறநிலையத்துறை சென்னை இணைக் கமிஷனர் மண்டலம்- - 1 சார்பில்,

சென்னை :சென்னை, பைராகிமடம், திருவேங்கடமுடையான் கோவிலுக்கு சொந்தமான இடத்துடன் கூடிய, 1,150 சதுர அடி கட்டடம், என்.எஸ்.சி., போஸ் சாலையில் அமைந்துள்ளது.அக்கட்டடம் லதா மகேஷ்வரி என்பவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அவர் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்தார். இதையடுத்து, அவர் மீது அறநிலையத்துறை சென்னை இணைக் கமிஷனர் மண்டலம்- - 1 சார்பில், நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 78ன்படி வழக்கு தொடரப்பட்டது.அதன் தீர்ப்பின்படி, அக்கட்டடம் ஆக்கிரமிக்கப்பட்டதாக கருதப்பட்டு, வருவாய் துறை, காவல் துறையினர் பாதுகாப்புடன் கோவிலுக்கு சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு, 2 கோடி ரூபாய்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X