இறப்பிலும் இணைபிரியாத சகோதரியர்

Added : செப் 09, 2022 | |
Advertisement
கொருக்குப்பேட்டை, :சென்னை, கொருக்குப்பேட்டை, காமராஜர் நகர் 9வது தெருவைச் சேர்ந்தவர் ராதாம்மாள், 74. இவருக்கு, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.இவரது சகோதரி கனகம்மாள், 65; இவருக்கு ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர்.உடல்நலக்குறைவால், ராதாம்மாள் ராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த, கொருக்குப்பேட்டையைச்
இறப்பிலும் இணைபிரியாத சகோதரியர்

கொருக்குப்பேட்டை, :சென்னை, கொருக்குப்பேட்டை, காமராஜர் நகர் 9வது தெருவைச் சேர்ந்தவர் ராதாம்மாள், 74. இவருக்கு, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.இவரது சகோதரி கனகம்மாள், 65; இவருக்கு ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர்.உடல்நலக்குறைவால், ராதாம்மாள் ராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தங்கை கனகம்மாள், அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X