சாலையில் பணம்:போலீசாரிடம் ஒப்படைப்பு

Added : செப் 09, 2022 | |
Advertisement
அன்னுார்:சாலையில் கிடந்த பணத்தை இளைஞர், அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.அன்னுார் அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 23. தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர் நேற்று மாலை சத்தி ரோட்டில் சென்றபோது கீழே பணம் கிடந்தது. எண்ணிப் பார்த்தபோது 8000 ரூபாய் இருந்தது. அந்தப் பணத்தை அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலர் அலமேலு மங்கையிடம் ஒப்படைத்தார்,நேர்மையான முறையில்

அன்னுார்:சாலையில் கிடந்த பணத்தை இளைஞர், அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.அன்னுார் அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 23. தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர் நேற்று மாலை சத்தி ரோட்டில் சென்றபோது கீழே பணம் கிடந்தது. எண்ணிப் பார்த்தபோது 8000 ரூபாய் இருந்தது. அந்தப் பணத்தை அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலர் அலமேலு மங்கையிடம் ஒப்படைத்தார்,நேர்மையான முறையில் பணத்தை ஒப்படைத்த கார்த்திகேயனுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். பணத்தை தவறவிட்டவர்கள், உரிய அடையாளம் கூறி போலீஸ் ஸ்டேஷனில் பெற்றுக் கொள்ளலாம், என, அன்னுார் போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X