ரத்தினகிரி கோவில் தேர் வெள்ளோட்டம்

Added : செப் 10, 2022 | |
Advertisement
ரத்தினகிரி:ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில், புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது.ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி பாலமுருகன் சுவாமி கோவிலில், 32 அடி உயரமுள்ள மரத்தால் ஆன புதிய தேர் செய்யப்பட்டது. அதன் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமை வகித்தார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேரை வடம் பிடித்து இழுத்து

ரத்தினகிரி:ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில், புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி பாலமுருகன் சுவாமி கோவிலில், 32 அடி உயரமுள்ள மரத்தால் ஆன புதிய தேர் செய்யப்பட்டது. அதன் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமை வகித்தார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.

கலவை சச்சிதானந்த சுவாமிகள், சித்தஞ்சி காளிபீடம் மோகனாந்தர், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆற்காடு ஈஸ்வரப்பன், வேலுார் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X