பள்ளத்தில் கார் கவிழ்ந்து4 பேர் பரிதாப பலி

Added : செப் 10, 2022 | |
Advertisement
நியூ டெஹ்ரி, இமயமலையில் உள்ள பத்ரிநாத் கோவிலுக்குச் சென்ற கார், நேற்று வழியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில், நான்கு பேர் உயிரிழந்தனர்; டிரைவர் உட்பட இருவர் காயமடைந்தனர்.மஹாராஷ்டிராவைச் சேர்ந்த டிரைவர் உட்பட ஆறு பேர், ஹரித்துவாரில் இருந்து, நேற்று உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத் கோவிலுக்கு காரில் சென்றனர். டெஹ்ரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரி அருகே சென்று கொண்டிருந்த

நியூ டெஹ்ரி, இமயமலையில் உள்ள பத்ரிநாத் கோவிலுக்குச் சென்ற கார், நேற்று வழியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில், நான்கு பேர் உயிரிழந்தனர்; டிரைவர் உட்பட இருவர் காயமடைந்தனர்.மஹாராஷ்டிராவைச் சேர்ந்த டிரைவர் உட்பட ஆறு பேர், ஹரித்துவாரில் இருந்து, நேற்று உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத் கோவிலுக்கு காரில் சென்றனர். டெஹ்ரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரி அருகே சென்று கொண்டிருந்த போது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். இதில், பலத்த காயமடைந்த ஒருவரும், டிரைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X