இன்றைய நிகழ்ச்சிகள்

Added : செப் 10, 2022 | |
Advertisement
ஆன்மிகம்அம்மன் திருவீதி உலாமகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார், இளந்தளிர் குழுவினர் சிலம்பாட்டம் n மதியம் 12:00 மணி, அலங்கார பூஜை n மாலை, 3:00 மணி, அம்மன் திருவீதி உலா n மாலை, 6:00 மணி.சிறப்பு பூஜைகள்அரங்கநாதர் கோவில், காரமடை, விஷ்வரூப தரிசனம் n காலை, 5:30 மணி, காலசந்தி பூஜை n காலை, 8:30 மணி, உச்சி கால பூஜை n 11:30 மணி, ரா கால பூஜை n இரவு, 8:00 மணி.மண்டல பூஜை* ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி
இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்

அம்மன் திருவீதி உலாமகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார், இளந்தளிர் குழுவினர் சிலம்பாட்டம் n மதியம் 12:00 மணி, அலங்கார பூஜை n மாலை, 3:00 மணி, அம்மன் திருவீதி உலா n மாலை, 6:00 மணி.சிறப்பு பூஜைகள்அரங்கநாதர் கோவில், காரமடை, விஷ்வரூப தரிசனம் n காலை, 5:30 மணி, காலசந்தி பூஜை n காலை, 8:30 மணி, உச்சி கால பூஜை n 11:30 மணி, ரா கால பூஜை n இரவு, 8:00 மணி.மண்டல பூஜை* ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பவானி ஆற்றங்கரை, மேட்டுப்பாளையம் n மதியம், 12:30 மணி.* செல்வ விநாயகர் கோவில், திருச்சி ரோடு, காமாட்சிபுரம் n காலை, 9:00 மணிக்கு மேல்.* கன்னிமூல கணபதி ராகு கேது கோவில், ராக்கி செட்டியார் தோட்டம் n காலை, 6:30 மணி* செல்வ விநாயகர் கோவில், ஜீவா நகர், கோவை n காலை, 6:00 மணி.* ஸ்ரீ வித்தக விநாயகர் கோவில், வெங்கடாசலம் ரோடு சந்திப்பு, ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.* ஸ்ரீ சக்தி கருப்பராயன் கோவில், புலியகுளம் மெயின் ரோடு n காலை, 6:30 மணி.* ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் கோவில், கணபதி n காலை, 7:00 மணி.* ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சுந்தரம் வீதி, காந்திபார்க் n காலை, 7:00 மணி.அலங்கார பூஜைஸ்ரீ பண்ணாரியம்மன் கோவில், கணபதி மாநகர் n காலை, 7:00 மணி, உச்சிகால பூஜை n 12:00 மணி, அலங்காரம், நெய்வேதியம், n இரவு, 7:00 மணிஅபிஷேக பூஜைமாரியம்மன் கோவில், புலியகுளம் n காலை, 6:00 மணி, உச்சிகால பூஜை n மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை n இரவு, 8:00 மணி.கால சந்தி பூஜைமுந்தி விநாயகர் கோவில், புலியகுளம் n காலை, 5:30 மணி, உச்சிகால பூஜை n 12:00 மணி, சாய்ரட்சை பூஜை n மாலை, 6:30 மணி, அர்த்த சாம பூஜை n இரவு, 8:30 மணி.கோபூஜைமருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் n காலை, 5:15 மணி, உஷகால பூஜை, 6:00 மணி, கால பூஜை n 8:30 மணி, உச்சி கால பூஜை n 11:30 மணி, சாயரட்சை n மாலை, 4:30 மணி, தங்கரதம் n மாலை, 6:00 மணி, ராக்கால பூஜை n இரவு, 8:00 மணி.மகா தீபாராதனைபேரூர் பட்டீஸ்வரர் கோவில் n மாலை, 5:00 மணி, நடை திறப்பு n காலை, 6:00 மணி, திருப்பள்ளி எழுச்சி n 6:15 மணி, மூலஸ்தானம் அமர்தல் n 7:00 மணி, மகாபிஷேகம் n 7:30 மணி, கால சந்தி பூஜை n 8:00 மணி, உச்சி கால பூஜை n 11:00 மணி, அபிஷேகம் n மாலை 4:30 மணி, அர்த்த ஜாம பூஜை n இரவு 8:00 மணி, பொன்னுாஞ்சல் n இரவு, 8:30 மணி.அபிஷேக ஆராதனை* வெள்ளியங்கிரி ஆண்டவர், பூண்டி n காலை, 6:00 மணி.*அருள் முருகன் கோவில், போத்தனுார், n காலை, 7:00 மணி.*வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:00 மணி.*விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை,7:00 மணி.*கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி. *பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில், பேரூர் n காலை, 10:00 மணி.*ஸ்ரீசித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 5 மணி.*ஸ்ரீரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம். n காலை, 5:00 மணி.* ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில், அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப் n காலை, 6:30 மணி.* வெங்கடேச பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன் பாளையம், அப்புலுபாளையம் n காலை, 7:30 மணி.* பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 7:00 மணி.* ஸ்ரீதேவி பூதேவி காரணப்பெருமாள் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார் n காலை, 7:00 மணி.* ஷீரடி சாய்பாபா கோவில், சுண்டக்காமுத்துார் ரோடு, கோவைபுதுார் n காலை, 6:00 மணி.* சாய் சன்மார்க்க தர்மாலயம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி. n காலை, 6:00 மணி முதல்.* மாரியம்மன் கோவில், புலியகுளம் n இரவு, 7:00 மணி.* கருப்பராயன் கன்னிமார் கோவில், கதிரவன் கார்டன் அருகில், கள்ளிமடை n காலை, 7:00 மணி.* மாரியம்மன் கோவில், இடையர்பாளையம் ரோடு, குனியமுத்துார் n காலை, 7:00 மணி.பொதுநாட்டியாஞ்சலிபட்டீஸ்வரர் கோவில், பேரூர் n மாலை, 6:15 மணி. ஏற்பாடு: ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் மெட்ரோபாலிஸ்தமிழ் சங்கம் துவக்கம்சிங்காநல்லுார், மசக்காளிபாளையத்தில் உள்ள நீலியம்மன் கோவிலில் மாலை, 4:00 மணிக்கு கொங்கு ஆன்மிக தமிழ் சங்க துவக்க விழா நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு கொங்கு ஆன்மிக இணைப்பு, மாலை,5:00 மணிக்கு பெருந்தகைகள் உரை, மாலை, 5:30 மணிக்கு ஆவணப்படுத்துதல் நிகழ்வு, மாலை, 6:30 மணிக்கு தேநீர் நிகழ்ச்சி நடக்கிறது.எல்.ஐ.சி.பீளமேடு கிளை மாநாடுஅகில இந்திய எல்.ஐ.சி.முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பில், 15ம் ஆண்டு பீளமேடு கிளை மாநாடு, கோவை சாந்தி தியேட்டருக்கு எதிரில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க கட்டட அரங்கில் மதியம், 12:30 மணிக்கு நடக்கிறது.கொலு பொம்மை கண்காட்சி* கோவை, பெரியகடை வீதியில் அமைந்துள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் இக்கண்காட்சியில், ஏராளமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு புதிய வரவாக, கோவை மணிக்கூண்டு, நீலகிரி மலை ரயில், வள்ளுவர் கோட்டம், பூரி ஜெகநாதர் கோவில், ஆதியோகி உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. * காதி கிராமோத்யோக் பவன், நவாப் ஹக்கீம் ரோடு, டவுன்ஹால் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: கோவை வடக்கு சர்வோதய சங்கம்சிறப்பு மலர் வெளியீடுடவுன்ஹால், விஜயா பதிப்பகத்தில் அமைந்துள்ள ரோஜா முத்தையா அரங்கில், இனிய நந்தவனம் கோவை சிறப்பு மலர் வெளியீட்டு விழா மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது.கல்விஆசிரியர் தின விழாவெள்ளக்கிணறு, பெருமாள்சாமி நகரில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளி வளாகத்தில், காலை, 10:00 மணிக்கு, ஆசிரியர் தினம் மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜ், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.சமஸ்கிருத பேச்சு பயிற்சி* கோதண்டராமர் கோவில், ராம்நகர் n காலை, 7:00 மணி.* புரந்தரதாசர் கலையரங்கம், ஆர்.எஸ்.புரம் n காலை, 10:30 மணி.* சாதனா சதன், வடவள்ளி n மாலை, 4:00 மணி.* சாய்பாபா நடுநிலை பள்ளி, சாய்பாபா காலனி n மாலை, 6:00 மணி.* காய்த்ரி சேத்னா கேந்திரம், டி.வி.எஸ்.நகர் n மாலை, 6:00 மணி.* தன்வந்த்ரி மந்திர், ராமநாதபுரம் n மாலை, 6:00 மணி.கருத்தரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக்கல்லுாரி, கருமத்தம்பட்டி n மதியம், 2:30 மணி.வழிகாட்டுதல் நிகழ்ச்சிஅரசூரில் அமைந்துள்ள, கே.பி.ஆர்.கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியில், 'பள்ளி மாணவர்களுக்கான தொழிற்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி' காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இதில், கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.விளையாட்டுஆ-குறுமைய போட்டிக்கான பரிசளிப்பு விழாநேரு விளையாட்டு அரங்கம், கோவை n மாலை, 4:00 மணி.ஜூடோ போட்டிகள்பென்கிளின் பப்ளிக் பள்ளி, கவுண்டம்பாளையம் n காலை, 10:00 மணி.மாநில சிலம்பம் போட்டிகற்பகம் பல்கலை, ஈச்சனாரி n காலை, 9:00 மணி.மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டிபி.எஸ்.ஜி.மருத்துவக்கல்லுாரி மைதானம், பீளமேடு n காலை, 9:00 மணி.மாநில சிறுவர் கிரிக்கெட்* நாராயண குரு கல்லுாரி, கே.ஜி.சாவடி n காலை, 9:00 மணி.* டி.கே.எஸ். பள்ளி மைதானம், சின்னவேடம்பட்டி n 8:00 மணி.மாநில இறகு பந்து போட்டிகே.பி.ஆர்.கல்லுாரி, அரசூர் n காலை, 9:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X