ஊட்டச்சத்து மாத விழாவில் விழிப்புணர்வு போட்டிகள்

Added : செப் 10, 2022 | |
Advertisement
உடுமலை:மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பணிகள், ஊரக வளர்ச்சி துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, கல்வி, தோட்டக்கலைத்துறை, சார்பில், ஆண்டுதோறும் செப்., மாதம் முழுவதும் 'போஷன் மா' என்ற தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்படுகிறது.அதன்படி, உடுமலை தாலுகாவில், அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும்
ஊட்டச்சத்து மாத விழாவில் விழிப்புணர்வு போட்டிகள்

உடுமலை:மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பணிகள், ஊரக வளர்ச்சி துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, கல்வி, தோட்டக்கலைத்துறை, சார்பில், ஆண்டுதோறும் செப்., மாதம் முழுவதும் 'போஷன் மா' என்ற தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்படுகிறது.அதன்படி, உடுமலை தாலுகாவில், அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று, ருத்ரப்பா நகர், அங்கன்வாடி மையத்தில், பணியாளர்கள் சார்பில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. அதன் வாயிலாக ரத்த சோகை தவிர்த்தல், சரிவிகித உணவு எடுத்தல், கர்ப்ப கால உணவு முறைகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X