பெண்ணிடம் செயின் பறிப்பு

Added : செப் 10, 2022 | |
Advertisement
வானுார்-வானுார் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம், 2 சவரன் செயினை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வானுார் அடுத்த திருவக்கரை நடராஜன் மனைவி இந்திராணி, 32; இவர், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள கல்குவாரி அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், இந்திராணி அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்தனர்.



வானுார்-வானுார் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம், 2 சவரன் செயினை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வானுார் அடுத்த திருவக்கரை நடராஜன் மனைவி இந்திராணி, 32; இவர், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள கல்குவாரி அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், இந்திராணி அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்தனர். இந்திராணி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தபோது, மர்ம நபர்கள் செயினுடன் தப்பியோடினர்.இந்திராணி அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X