பவானி கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு

Added : செப் 10, 2022 | |
Advertisement
வேப்பூர்-வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சி பவானி கல்வி நிறுவனத்தில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சி பவானி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பவானி கல்வி நிறுவனங்களின் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் மகாலட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார்.
பவானி கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு



வேப்பூர்-வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சி பவானி கல்வி நிறுவனத்தில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சி பவானி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பவானி கல்வி நிறுவனங்களின் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் மகாலட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார். நிர்வாக அலுவலர் சடையமுத்து வரவேற்றார்.வேப்பூர் துணை தாசில்தார் மஞ்சுளா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கல்லுாரி முதல்வர் பாலமுருகன், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், முதலாமாண்டு மாணவர்களை 2ம் ஆண்டு மாணவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கி, கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X