சேது பொறியியல் கல்லுாரியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

Added : செப் 10, 2022 | |
Advertisement
காரியாபட்டி : காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி, அருப்புக்கோட்டை, விருதுநகர் சதுரங்க அசோசியேசன் இணைந்து 15 வயதுக்கு கீழ் அனைவரும் பங்கு பெறும் 47 வது மாநில சதுரங்க போட்டி, 15 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கான 34வது மாநில சதுரங்க போட்டி கல்லூரியில் நடந்தது.நிறுவனர் முகமது ஜலில் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியா

காரியாபட்டி : காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி, அருப்புக்கோட்டை, விருதுநகர் சதுரங்க அசோசியேசன் இணைந்து 15 வயதுக்கு கீழ் அனைவரும் பங்கு பெறும் 47 வது மாநில சதுரங்க போட்டி, 15 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கான 34வது மாநில சதுரங்க போட்டி கல்லூரியில் நடந்தது.

நிறுவனர் முகமது ஜலில் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். உலக சதுரங்க கழகத்தின் முன்னாள் துணைத் தலைவர் சுந்தர், அருப்புக்கோட்டை, விருதுநகர் சதுரங்க கழகத்தின் தலைவர்கள் கோபால்சாமி, சித்திரவேல், செயலாளர்கள் சுந்தர்ராஜன், ராமர், கல்லூரி முதல்வர் செந்தில்குமார் பேசினர்.

மாநிலத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட சதுரங்க போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். செப். 11ல் பரிசளிப்பு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை பேராசிரியர் சேக் தாவூத், பயோமெடிக்கல் டீன் அரங்கசாமி செய்திருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X