வெளிநாடு மருத்துவ படிப்பு; இன்று இலவச கருத்தரங்கு

Added : செப் 10, 2022 | |
Advertisement
ஈரோடு : எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு, நேற்று முன்தினம் வெளியானது.தமிழகத்தில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைந்தது. நடப்பாண்டு அனைத்து வகை களிலும் கட் ஆப் அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவம் படிக்க முடிவெடுத்திருந்த மாணவர் மற்றும் பெற்றோர், வெளிநாட்டு மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைக்குமா என்று



ஈரோடு : எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு, நேற்று முன்தினம் வெளியானது.
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைந்தது. நடப்பாண்டு அனைத்து வகை களிலும் கட் ஆப் அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவம் படிக்க முடிவெடுத்திருந்த மாணவர் மற்றும் பெற்றோர், வெளிநாட்டு மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைக்குமா என்று எதிர்பார்க்கின்றனர்.

வெளிநாடுகளில எம்.பி.பி.எஸ்., படிக்கலாமா? எந்த வெளிநாடு ஏற்றது? இதற்கான விதிமுறைகள் என்ன? மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பானதா? எந்த நாடு ஏற்றதாக இருக்கும்? என்பது உள்பட பல்வேறு கேள்வி களுக்கான விடையளிக்க இலவச கருத்தரங்கு, ஈரோட்டில் சத்தி சாலையில் உள்ள ஹோட்டல் ரத்னா ரெசிடென்சியில் இன்று மாலை, ௪:௩௦ மணிக்கு நடக்கிறது.

கடந்த, 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் மருத்துவ கல்வி படிக்க வழிகாட்டி வரும், லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம், கருத்தரங்கை நடத்துகிறது.
இதுவரை இந்நிறுவனம், 1,500 மருத்துவர்களை, பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்லுாரிகள் மூலமாக உருவாக்கியுள்ளது. மேலும், பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ் பெற்ற இரண்டு மருத்துவ கல்லுாரிகளின் இந்திய பிரதிநிதியாக உரிமை பெற்று இயங்குகிறது.

லிம்ரா நிறுவன இயக்குனர் முகமது கனி, விரிவான விளக்கம் அளிக்கிறார். விபரங்களுக்கு, 94454-83333, 94457-83333, 94440-58111 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X