இன்றைய நிகழ்ச்சி

Added : செப் 10, 2022 | |
Advertisement
ஆன்மிகம்தங்க தேரோட்டம்,மலைக்கோயில், பழநி, இரவு 7:00, வேடர் அலங்காரம், காலை 8:00 மணி, ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி.சோமஸ்கந்தர் வழிபாடு, பெரியநாயகியம்மன் கோயில், கிழக்கு ரத வீதி, பழநி, மதியம்12:00 மணி.குழந்தை வேலாயுதசுவாமி வழிபாடு, திருஆவினன்குடி, பழநி,காலை 9:00 மணி.திருக்கல்யாணம், அகோபில வரதராஜ பெருமாள் கோயில், பாலசமுத்திரம், மாலை 5:30 மணி, பவளக்கால் சப்பரம், இரவு 8:00 மணி.பவுர்ணமி

ஆன்மிகம்

தங்க தேரோட்டம்,மலைக்கோயில், பழநி, இரவு 7:00, வேடர் அலங்காரம், காலை 8:00 மணி, ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி.சோமஸ்கந்தர் வழிபாடு, பெரியநாயகியம்மன் கோயில், கிழக்கு ரத வீதி, பழநி, மதியம்12:00 மணி.குழந்தை வேலாயுதசுவாமி வழிபாடு, திருஆவினன்குடி, பழநி,காலை 9:00 மணி.

திருக்கல்யாணம், அகோபில வரதராஜ பெருமாள் கோயில், பாலசமுத்திரம், மாலை 5:30 மணி, பவளக்கால் சப்பரம், இரவு 8:00 மணி.பவுர்ணமி பூஜைசோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 5:30 மணிமவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 6:00 மணி.ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, மாலை 5:30 மணி.

பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குஞ்சனம்பட்டி மாலை 6:00 மணி.ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, மாலை 5:30 மணி.சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 6:00 மணி.சனி வார பூஜைகெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி.

எ.குரும்பபட்டி வரதராஜ பெருமாள் கோயில், அய்யலுார் ரோடு, எரியோடு, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜைஅபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, காலை 7:00 மணி.செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை,மதியம் 12:00 மணி.எ.குரும்பபட்டி வரதராஜ பெருமாள் கோயில், அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணிஅருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00 மணி.

பொது
திருக்குறள் திறனறிதல் விழா, புனித சிறுமலர் தொடக்கப்பள்ளி, திண்டுக்கல், காலை 10:30 மணி, தலைமை: உலக திருக்குறள் பேரவை தலைவர் சுந்தரராஜன்.தமிழ்ச் சங்கம் நுாழ் வெளியீட்டு விழா, விவேரா கிராண்ட் ஓட்டல், திண்டுக்கல், மதியம் 2:00 மணி, ஏற்பாடு: திண்டுக்கல் மாநகர தமிழ்ச் சங்கம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X