பள்ளியில் உலக சாதனை

Added : செப் 10, 2022 | |
Advertisement
ஆயக்குடி : பழநி கணக்கம்பட்டி பிரில்லியண்ட் கிட்ஸ் சிபிஎஸ்சி பள்ளியில் 3 வயது முதல் 12 வயதிற்குட்பட்ட மாணவர்கள் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் சாதனை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர்கள் ராதா, மகாலட்சுமி துவங்கி வைத்தனர். ஜிம்னாஸ்டிக்,நடனத்தை 200க்கு மேற்பட்ட மாணவர்கள் நிகழ்த்தினார். பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. நோபல்
பள்ளியில் உலக சாதனை

ஆயக்குடி : பழநி கணக்கம்பட்டி பிரில்லியண்ட் கிட்ஸ் சிபிஎஸ்சி பள்ளியில் 3 வயது முதல் 12 வயதிற்குட்பட்ட மாணவர்கள் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் சாதனை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர்கள் ராதா, மகாலட்சுமி துவங்கி வைத்தனர். ஜிம்னாஸ்டிக்,நடனத்தை 200க்கு மேற்பட்ட மாணவர்கள் நிகழ்த்தினார். பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. நோபல் ஓல்ட் ரெக்கார்ட் புத்தக நிர்வாகிகள் குரு பிரசாத், ஜெயக்குமார், பள்ளி முதல்வர் சிவபாலன், நடன ஒருங்கிணைப்பாளர் காவிய இளவரசர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X