பர்கூர் மருத்துவமனையில் உலக பிசியோதெரபி தினம்

Added : செப் 10, 2022 | |
Advertisement
பர்கூர் : பர்கூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் எழிலரசி தலைமை வகித்து, பிசியோதெரபி தினத்தின், மையக்கருத்தான, 'மூட்டு வலியில் பிஸியோதெரபியின் பங்கு' என்ற தலைப்பில் பிசியோதெரபி குறித்து பேசினார். பிசியோதெரபிஸ்ட் கீதா, நோயாளிகளுக்கு மூட்டு வலியை கட்டுப்படுத்தும் எளிய உடற்பயிற்சி பற்றி செயல்விளக்கம் அளித்தார். அரசு மருத்துவமனையின் இதர மருத்துவர்கள்,


பர்கூர் : பர்கூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் எழிலரசி தலைமை வகித்து, பிசியோதெரபி தினத்தின், மையக்கருத்தான, 'மூட்டு வலியில் பிஸியோதெரபியின் பங்கு' என்ற தலைப்பில் பிசியோதெரபி குறித்து பேசினார். பிசியோதெரபிஸ்ட் கீதா, நோயாளிகளுக்கு மூட்டு வலியை கட்டுப்படுத்தும் எளிய உடற்பயிற்சி பற்றி செயல்விளக்கம் அளித்தார். அரசு மருத்துவமனையின் இதர மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X