பெருமாள் கோயில் தேரோட்டம் கூட்டம்| Dinamalar

பெருமாள் கோயில் தேரோட்டம் கூட்டம்

Added : செப் 10, 2022 | |
பழநி : பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாத பிரம்மோற்ஸவ திருவிழா தேரோட்டத்திற்காக அனைத்து துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.இணை ஆணையர் நடராஜன் தலைமை வகித்தார். தேரோட்டம் நடைபெறும் சாலைகளை சீரமைப்பது, தேரோட்டம் நடைபெறும் பாதையில் உள்ள மின் இணைப்புகளை துண்டிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. டி.எஸ்.பி., சிவசக்தி உட்பட வருவாய், சுகாதாரம்,

பழநி : பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாத பிரம்மோற்ஸவ திருவிழா தேரோட்டத்திற்காக அனைத்து துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.இணை ஆணையர் நடராஜன் தலைமை வகித்தார். தேரோட்டம் நடைபெறும் சாலைகளை சீரமைப்பது, தேரோட்டம் நடைபெறும் பாதையில் உள்ள மின் இணைப்புகளை துண்டிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. டி.எஸ்.பி., சிவசக்தி உட்பட வருவாய், சுகாதாரம், தீயணைப்பு, பேரூராட்சி, மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X