நகராட்சியில் சிறப்பு முகாம்

Added : செப் 10, 2022 | |
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனையின் படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.நகராட்சி தலைவர் திருமலைசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் தேவிகா முன்னிலை வகித்தனர். பல கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தாசில்தார் முத்துசாமியிடம் பொதுமக்கள் கொடுத்தனர். வட்ட

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனையின் படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.நகராட்சி தலைவர் திருமலைசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் தேவிகா முன்னிலை வகித்தனர். பல கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தாசில்தார் முத்துசாமியிடம் பொதுமக்கள் கொடுத்தனர். வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா, மண்டல துணை தாசில்தார் ஜெகதீசன் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X