மொட்டணம்பட்டி கோயில் கும்பாபிஷேகம்

Added : செப் 10, 2022 | |
Advertisement
வடமதுரை : வடமதுரை மொட்டணம்பட்டி ஸ்ரீ பெருமாள், வீரபாப்பம்மாள், வீரமல்லம்மாள் கோயிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இதையொட்டி நேற்றுமுன்தினம் காலை கணபதி பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் தலைமை அர்ச்சகர்
மொட்டணம்பட்டி  கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை : வடமதுரை மொட்டணம்பட்டி ஸ்ரீ பெருமாள், வீரபாப்பம்மாள், வீரமல்லம்மாள் கோயிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதையொட்டி நேற்றுமுன்தினம் காலை கணபதி பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் தலைமை அர்ச்சகர் ஜவஹர் தலைமையிலான குழுவினர் நடத்தினர். ஏற்பாட்டினை மொட்டணம்பட்டி, போஜனம்பட்டி, சிக்காளிபட்டி, சிக்குபோலகவுண்டன்பட்டி, ஓடைப்பட்டி, சுருளிப்பட்டி, மல்லிங்காபுரம், எஸ்.கே.புதுார், பண்ணைபுரம், திண்டுக்கல், ஸ்ரீரங்கம், கெச்சானிபட்டி, தென்னம்பட்டி, ஏ.குரும்பபட்டி, வேலாயுதம்பாளையம் ஊர்களில் வசிக்கும் காமுகுல ஒக்கலிக (காப்பு) உழுவினார் குல பங்காளிகள், திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X