முத்துமாரியம்மன் கோவில்மகா கும்பாபிஷேகம்

Added : செப் 10, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை-கீழ்புத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.அதனையொட்டி கடந்த 7ம் தேதி காலை 9:00 மணியளவில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. மாலை 6:00 மணியளவில் மங்கல இசை, முதல் கால யாகசாலை பூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தது.நேற்று காலை 10:00 மணியளவில் முத்துமாரியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.



உளுந்துார்பேட்டை-கீழ்புத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.அதனையொட்டி கடந்த 7ம் தேதி காலை 9:00 மணியளவில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. மாலை 6:00 மணியளவில் மங்கல இசை, முதல் கால யாகசாலை பூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தது.நேற்று காலை 10:00 மணியளவில் முத்துமாரியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X