இன்றைய நிகழ்ச்சி // செப். 10

Added : செப் 10, 2022 | |
Advertisement
கோயில்கும்பாபிஷேக விழா: அனுக்ஞை பூஜை, அங்குரார்பணம், வாஸ்து ஹோமம், சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், எல்லீஸ் நகர், மதுரை, மாலை 6:00 மணி.குருபூஜை விழா, அருணகிரி சுவாமிகள் கோயில், அவனியாபுரம், மதுரை, ஏற்பாடு: அவனியாபுரம் சைவ சித்தாந்த சபை, அவனி சைவ மேம்பாட்டு சபை, காலை 7:00 மணி.பக்தி சொற்பொழிவுதாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தர கண்ணன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00

கோயில்

கும்பாபிஷேக விழா: அனுக்ஞை பூஜை, அங்குரார்பணம், வாஸ்து ஹோமம், சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், எல்லீஸ் நகர், மதுரை, மாலை 6:00 மணி.குருபூஜை விழா, அருணகிரி சுவாமிகள் கோயில், அவனியாபுரம், மதுரை, ஏற்பாடு: அவனியாபுரம் சைவ சித்தாந்த சபை, அவனி சைவ மேம்பாட்டு சபை, காலை 7:00 மணி.

பக்தி சொற்பொழிவுதாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தர கண்ணன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.திருவிளையாடல்: நிகழ்த்துபவர்- கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆஸ்ரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.

ஆளுடையபிள்ளை திருக்கலம்பம்: நிகழ்த்துபவர் - உமாராணி, திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:30 மணி.

பொது
பொதுக்குழு கூட்டம்: கற்பகவேல் கல்யாண மகால், ராஜா தெரு, சுப்பிரமணியபுரம், மதுரை ஏற்பாடு: மதுரை தெலுங்கு பிராமண மகாசபை, காலை 10:00 மணி.பா.ஜ., ஆலோசனை கூட்டம்: ஆலத்தூர், மதுரை, பங்கேற்பு: மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மாலை 5:00 மணி.

நோட்டு புத்தகம் வழங்கும் விழா: மல்லிகை திருமண மகால், ஹார்விபட்டி, மதுரை பங்கேற்பு: முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சண்முகசுந்தரம், ஏற்பாடு: ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றம், ஹார்விபட்டி, காலை 10:15 மணி.

இலவச பிசியோதெரபி ஆலோசனை முகாம், பி அண்ட் டி நகர் மெயின் ரோடு, தபால் தந்தி நகர், மதுரை பங்கேற்பு: மருத்துவர் கிருஷ்ணகுமார், காலை 10:00 மணி முதல்.

இலவச தியானப் பயிற்சி முகாம்: மாரியப்ப நாடார் மங்கையர்க்கரசி வணிக வளாகம், மேல அனுப்பானடி, மதுரை ஏற்பாடு: பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம், மாலை 5:30 மணி.
பாரம்பரிய விளையாட்டு விழா: நடைப் பயணம், வீதி நாடகம்: கருப்புசாமி கோயில், விக்கிரமங்கலம், மதுரை, ஏற்பாடு: தானம் கல்வி நிலையம், காலை 8:30 மணி.

பெண்கள் மீதான சாதிய வன்கொடுமை பொது விசாரணை: ஓட்டல் செந்துார், மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை, பங்கேற்பு: தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி, எவிடன்ஸ் செயல் இயக்குனர் கதிர், ஏற்பாடு: எவிடன்ஸ் அமைப்பு மதுரை காலை 9:30 மணி.

மொழி - பயிற்சி பட்டறை: கிரசண்ட் மெட்ரிக் பள்ளி, கல்லம்பட்டி, மதுரை பங்கேற்பு: காந்தி மியூசிய காப்பாளர் நடராஜன், ஏற்பாடு: காந்தி மியூசியம், ஏரன் பவுண்டேஷன், காலை 10:30 மணி.

குழந்தைகளை கையாள்வது எப்படி - பயிற்சி கருத்தரங்கு: பிரான்ஷ்வா மெய்யர் மெட்ரிக் பள்ளி, ஆலம்பட்டி, காலை 10:00 மணி.

ஆசிரியர் தின விழா: சேவாலயம் மாணவர் விடுதி, குமாரசாமி ராஜா தெரு, செனாய்நகர், மதுரை, பங்கேற்பு: மதுரைக் கல்லுாரி பொருளாதாரத் துறை தலைவர் தீனதயாளன், மாலை 5:00 மணி.

யோகாவின் நன்மைகள் கருத்தரங்கு: லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிடாரிப்பட்டி, அழகர்கோவில், பங்கேற்பு: கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் பூவேந்திரன்,ஏற்பாடு: லதா மாதவன் கல்வி குழுமம், காலை 11:00 மணி.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X