ராகுலின் 4 வது நாள் யாத்திரை ; தமிழகம் இன்றுடன் நிறைவு; நாளை கேரளா

Updated : செப் 10, 2022 | Added : செப் 10, 2022 | கருத்துகள் (42) | |
Advertisement
நாகர்கோவில்: மிளகுமூட்டில் இருந்து இருந்து 4 வது நாள் (இன்று செப்.10 ) பாரத் ஜோடோ பாத யாத்திரையை துவக்கினார் காங்கிரஸ் எம்.பி., ராகுல். இன்று இரவுடன் தமிழக பயணம் முடித்து நாளை (செப்.11) கேரளா செல்கிறார்.கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்., எம்.பி., ராகுல் மேற்கொண்டுள்ள 'பாரத் ஜோடோ யாத்ரா'(இந்திய ஒற்றுமை பயணம்) என்ற நடை பயணத்தின் 3ம் நாளான நேற்று (செப்.9) மாலை நாகர்கோவில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நாகர்கோவில்: மிளகுமூட்டில் இருந்து இருந்து 4 வது நாள் (இன்று செப்.10 ) பாரத் ஜோடோ பாத யாத்திரையை துவக்கினார் காங்கிரஸ் எம்.பி., ராகுல். இன்று இரவுடன் தமிழக பயணம் முடித்து நாளை (செப்.11) கேரளா செல்கிறார்.



latest tamil news




கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்., எம்.பி., ராகுல் மேற்கொண்டுள்ள 'பாரத் ஜோடோ யாத்ரா'(இந்திய ஒற்றுமை பயணம்) என்ற நடை பயணத்தின் 3ம் நாளான நேற்று (செப்.9) மாலை நாகர்கோவில் வந்தார். தொடர்ந்து அவர் நாகர்கோவில், சுக்கான் கடை, வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, மேட்டுக்கடை வழியாக தக்கலை வரை நடைபயணம் மேற்கொண்டார். நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 கிமீட்டர் தூரம் வரை நடந்து செல்ல திட்டமிட்டுள்ளார்.


latest tamil news




நேற்று காலை முத்தடிச்சான்பாறை சென்று ஓய்வு எடுத்தார். புலியூர்குறிச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். தொடர்ந்து அவர் மாலை 4 மணிக்கு பயணத்தை மிளகுமூட்டில் முடித்து அங்கு தங்கினார்.


latest tamil news



இன்று ( செப்.10) காலை யாத்திரையை துவக்கிய அவர் சிராயன்குழியில் தங்கி பின்னர் அவர் படந்தாலுமூட்டில் நிறைவு செய்கிறார். தொடர்ந்து அவர் நாளை காலை (செப். 11 ) கேரளா செல்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-செப்-202200:08:44 IST Report Abuse
Kasimani Baskaran தீம்க்காவின் சிறுபான்மை ஓட்டுக்களை எடுத்துச்சென்றுவிட்டார்...
Rate this:
Cancel
Susil Kumar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-செப்-202223:50:20 IST Report Abuse
Susil Kumar மூன்றே நாளில் எப்படி தமிழகம் முடிந்தது என்று யாரும் கேட்க கூடாது, ஏன் என்றல் எங்களுக்கு கன்யாகுமரியில் மட்டும் தன கூட்டம் வரும், தமிழகத்தில் வேறு எங்கும் எவனும் வரமாட்டன், குமரியில் வரும் கூட்டம் கூட தேவாலயங்கள் மூலமாக மட்டுமே வருகிறது , அதான் ரூட்டை மாற்றி அப்படியே கேரளா கம்யூனிஸ்ட் பக்கம் போய்ட்டோம். அங்கும் கம்யூனிஸ்ட் எங்களை மதிக்க மாட்டான் , பரவாயில்லை அங்கும் சிறுபான்மை நிறைய இருக்கிறார்கள், அப்புறம் வயநாடு போய் ட்ராமா போடா வேண்டும்.
Rate this:
Cancel
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
10-செப்-202222:59:51 IST Report Abuse
பெரிய ராசு அப்பாடா தொலைந்தது கிரகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X