கோயில் வழிபாடுகளில் பாகுபாடு கூடாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Added : செப் 10, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மதுரை: கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற பாகுபாடு கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, பிறப்பித்துள்ள உத்தரவு: * கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற பாகுபாடு பார்க்கக் கூடாது.* கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் கடவுளை வழிபட அனைத்து உரிமைகளும் உண்டு.* அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான வழிபாடு தலம் கோயில் ஆகும்.இவ்வாறு
மதுரை, கோயில், உயர்நீதிமன்றம் மதுரை, Madurai, Temple, High Court Madurai,

மதுரை: கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற பாகுபாடு கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து, பிறப்பித்துள்ள உத்தரவு:


* கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற பாகுபாடு பார்க்கக் கூடாது.
* கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் கடவுளை வழிபட அனைத்து உரிமைகளும் உண்டு.
* அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான வழிபாடு தலம் கோயில் ஆகும்.
இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
10-செப்-202216:58:24 IST Report Abuse
ponssasi கோர்ட் சொல்லுவதெல்லாம் தற்போது இல்லை, தற்போதைய ஒரே பாகுபாடு பணம் படைத்தவன் ஒரு வழிபாட்டிலும் பணம் இல்லாதவன் பொதுதரிசன வழிபாட்டிலும் உள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X