கோவில் வழிபாடுகளில் பாகுபாடு கூடாது: உயர்நீதிமன்றம்

Updated : செப் 11, 2022 | Added : செப் 10, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
மதுரை: கோவில் வழிபாடுகளில், ஜாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அய்யனார், கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு கூறியதாவது: கோவில் வழிபாடுகளில் ஜாதி, நம்பிக்கை, நிற
கோவில் வழிபாடு, உயர்நீதிமன்ற கிளை, ஐகோர்ட் கிளை,

மதுரை: கோவில் வழிபாடுகளில், ஜாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அய்யனார், கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு கூறியதாவது: கோவில் வழிபாடுகளில் ஜாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது.


latest tamil news



அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான வழிபாட்டு தலம் கோயில். கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரும் கடவுளை வழிபட அனைத்து உரிமைகளும் உண்டு.வழிபாட்டில் பாகுபாடு பார்த்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக்கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
10-செப்-202222:56:01 IST Report Abuse
Ramesh Sargam வெறும் ஹிந்து வழிபாட்டு ஸ்தலங்களுக்கு மட்டும்தான் இந்த அறிவுரையா, கணம் கோர்ட்டார் அவர்களே...? மற்ற மத வழிபாட்டு ஸ்தலங்களுக்கு இல்லையா..? ஏன் இந்த பாரபட்ச தீர்ப்பு? நீதிமன்றம் மதத்தினருக்கு ஏற்றாற்போல் நீதி வழங்குமா...?
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
10-செப்-202220:31:15 IST Report Abuse
மனிதன் சபாஷ்..இங்கே பதிவாகியிருக்கும் கருத்துக்களிலிருந்து, இவர்களின் மனவோட்டத்தை புரிந்துகொள்ளலாம்... தனது தேவைக்காக, ஹிந்துக்களே ஒன்றுகூடுங்கள் என்று கூறும் ஒரு கூட்டம், உயர் நீதிமன்றத்தின் அருமையான இந்த கருத்தை உதாசீனப்படுத்துகிறது...
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
14-செப்-202208:23:17 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN"தனது தேவைக்காக, ஹிந்துக்களே ஒன்றுகூடுங்கள்"... தலித்துகளை மூர்க்கர்கள் மற்றும் கிரிப்டோக்கள் அரவணைப்பது அதே டைப் தான்...போவியா .........
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
10-செப்-202219:31:04 IST Report Abuse
Sivagiri இந்தியாவில் உள்ள அனைத்து மாநில ஹிந்து அறநிலைய துறையை களைத்து விட்டு - - அனைத்து மாநில அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள ஹிந்து கோவில்களையும் மத்திய அரசின் ஹிந்து அறநிலையத்துறை ஏற்படுத்தி அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் . . . ஜனாதிபதி / பிரதமர் / உச்ச நீதிமன்ற நீதிபதி - கொண்ட அறங்காவலர்களாக கொண்ட மத்திய குழுவும் - மாநில கவர்னர் / முதல்வர் / உயர்நீதிமன்ற நீதிபதி - கொண்ட மாநில குழுவும் / மாவட்ட கலெக்டர் - மாஜிஸ்திரேட் - எம்பி , எம் எல் ஏ கொண்ட மாவட்ட குழுவும் நியமித்து நிர்வகிக்க வேண்டும் . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X