குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

Added : செப் 10, 2022 | |
Advertisement
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த புதன்சந்தை, கொண்டப்பநாயக்கனூரை சேர்ந்த கீதா (25) என்பவர் தனது 3 வயது வில்லின் யாதவ் குழந்தையுடன் அண்ணாநகரில் உள்ள ஈஸ்வரன் என்பவரின் விவசாய தோட்டத்தின் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.சேந்தமங்கலம் போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி விசாரணை.கணவர் சரவணன் கடந்த ஓராண்டிற்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தார். கீதா மன

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த புதன்சந்தை, கொண்டப்பநாயக்கனூரை சேர்ந்த கீதா (25) என்பவர் தனது 3 வயது வில்லின் யாதவ் குழந்தையுடன் அண்ணாநகரில் உள்ள ஈஸ்வரன் என்பவரின் விவசாய தோட்டத்தின் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சேந்தமங்கலம் போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி விசாரணை.
கணவர் சரவணன் கடந்த ஓராண்டிற்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தார். கீதா மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X