கல்லுாரி பொன் விழா

Added : செப் 10, 2022 | |
Advertisement
பூலாங்குறிச்சி,--பூலாங்குறிச்சி வ.செ.சி.அரசு கலைக்கல்லூரியில் பொன்விழா நிறைவு விழா நடந்தது.கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன் ஆகியோர் கல்லூரி நிறுவனர் வி.எஸ்.சிவலிங்கம் செட்டியார் சிலையை திறந்தனர்.அமைச்சர் பொன்முடி பேசியதாவது:துணைவேந்தர்களிடம் பாடத்திட்டங்களை மாற்ற வலியுறுத்தியுள்ளோம். தொழில் அறிவை வளர்க்கும்



பூலாங்குறிச்சி,--பூலாங்குறிச்சி வ.செ.சி.அரசு கலைக்கல்லூரியில் பொன்விழா நிறைவு விழா நடந்தது.கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன் ஆகியோர் கல்லூரி நிறுவனர் வி.எஸ்.சிவலிங்கம் செட்டியார் சிலையை திறந்தனர்.அமைச்சர் பொன்முடி பேசியதாவது:துணைவேந்தர்களிடம் பாடத்திட்டங்களை மாற்ற வலியுறுத்தியுள்ளோம். தொழில் அறிவை வளர்க்கும் முறையில் புதிய பாடத்திட்டம் தேவை. மாணவர்கள் பாடங்களுடன் மற்ற பாடங்கள், தொழில்களை கற்றுக் கொள்ள வேண்டும். கல்லூரி, பல்கலை கல்வியில் நான்கு செமஸ்டர்கள் தமிழ், ஆங்கில பாடம் படிக்க வேண்டும். இன்ஜினியரிங் படிப்பிலும் மொழி பாடம் படிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கல்லூரி கல்வி இணை இயக்குநர் முத்துராமலிங்கம்,அபிராமிராமனாதன், நல்லம்மை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X