மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

Added : செப் 10, 2022 | |
Advertisement
கம்பம்--கம்பம் அரசு மருத்துவமனையில் கு 12 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்.நிலையில் கலெக்டர் முரளீதரன் நேற்று காலை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது உத்தமபாளையம் தாசில்தார் அர்ச்சுணன் ஆர்.டி.ஓ பால்பாண்டி இருந்தனர்.



கம்பம்--கம்பம் அரசு மருத்துவமனையில் கு 12 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்.நிலையில் கலெக்டர் முரளீதரன் நேற்று காலை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது உத்தமபாளையம் தாசில்தார் அர்ச்சுணன் ஆர்.டி.ஓ பால்பாண்டி இருந்தனர். பின்னர் நகரில் உள்ள ரேஷன் கடைகள் ஆய்வு செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X