இன்று இனிதாக ( 11.09.2022) காஞ்சிபுரம்

Added : செப் 11, 2022 | |
Advertisement
பொது திருக்குறள் இலவச பயிற்சி வகுப்புகச்சபேஸ்வரர் கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம் . ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, காலை 6:15 மணி.அன்னதானம்மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி. ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னதி தெரு, காஞ்சிபுரம். உபயம்:

பொது
திருக்குறள் இலவச பயிற்சி வகுப்பு
கச்சபேஸ்வரர் கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம் . ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, காலை 6:15 மணி.
அன்னதானம்
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.
ஆன்மிகம்
ஆண்டு விழா
காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் 51வது ஆண்டு நிறைவு விழா, சொற்பொழிவு, தலைப்பு: பதினொன்றாம் திருமுறை, சொற்பொழிவாளர்: புலவர் பனசை மூர்த்தி, அப்பர் சுவாமிகள் மடம், கிருஷ்ணன் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 9:00 மணி.
சிறப்பு அபிஷேகம்
பூரட்டாதி நட்சத்திரம், அஜனுக்கு சிறப்பு அபிேஷகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம். காலை 8:00 மணி.
ஆடி திருவிழா
திருக்காலிமேடு சின்னவேப்பங்குளக்கரையில் இருந்து அம்மன் கரகம் புறப்பட்டு வீதியுலா, வேலாத்தம்மன் மற்றும் பூவில் அமர்ந்தவள் அம்மன் கோவில், நேதாஜி நகர், சின்ன காஞ்சிபுரம். காலை 8:00 மணி; கூழ்வார்த்தல், மதியம் 1:00 மணி; தீமிதி விழா, மாலை 6:00 மணி; அம்மன் வீதியுலா, இரவு 8:00 மணி.
சொற்பொழிவு
பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சொற்பொழிவாளர்: புலவர் அண்ணா சச்சிதானந்தம், தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் திருமடம், உபதலைவர் பரமசிவம் தெரு, பெரிய காஞ்சிபுரம். மாலை 6:00 மணி.
ராகு கால பூஜை
விஷ்ணு துர்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம். மாலை 4:30 மணி.
துர்கை அம்மன் கோவில், சன்னதி தெரு, உத்திரமேரூர். மாலை 4:30 மணி.
கனக துர்கையம்மன் கோவில், கோனேரிகுப்பம், காஞ்சிபுரம். மாலை 4:30 மணி.
சிறப்பு அபிஷேகம்
கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.
நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர். காலை 8:00 மணி.
மண்டலாபிஷேகம்
ஆதித்ய பால ஆஞ்சநேயர் கோவில், உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம். மாலை 6:00 மணி.
அரசஅடி விநாயகர் கோவில், சாந்தாலீஸ்வரர் கோவில் தெரு, சின்ன காஞ்சிபுரம். காலை 8:00 மணி.
செல்வ விநாயகர் கோவில், ஜீயர் நாராயணபாளையம் தெரு, காஞ்சிபுரம். காலை 8:00 மணி.
வல்லப கணபதி கோவில், லக்ஷ்மி வைகுந்தவல்லி நகர், ஓரிக்கை, காஞ்சிபுரம். காலை 8:00 மணி.
நித்யபூஜை சிறப்பு வழிபாடு
ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை, 7:00 மணி.
இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர். காலை, 7:00 மணி.
வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.
சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர். காலை 7:00 மணி.
சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி.
மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.
கற்பக விநாயகர் கோவில், கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம். காலை 8:00 மணி.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X