இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : செப் 11, 2022 | |
Advertisement
கோயில்கும்பாபிஷேக விழா: தீர்த்தஸங்ரமம், 9 கலச திருமஞ்சனம், முதல், 2ம் கால பூர்னாஹூதி பூஜைகள், சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், எல்லீஸ் நகர், மதுரை, காலை 8:00 மணி முதல்.நாம சங்கீர்த்தனம்: சத்குரு ஸ்ரீ ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, 23.டி. சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மாலை 4:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருஅருட்பா சத்சங்கம்: நிகழ்த்துபவர் - ரங்கநாதன், சன்மார்க்க சத்திய சேவா சங்கம்,கோயில்

கும்பாபிஷேக விழா: தீர்த்தஸங்ரமம், 9 கலச திருமஞ்சனம், முதல், 2ம் கால பூர்னாஹூதி பூஜைகள், சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், எல்லீஸ் நகர், மதுரை, காலை 8:00 மணி முதல்.நாம சங்கீர்த்தனம்: சத்குரு ஸ்ரீ ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, 23.டி. சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மாலை 4:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருஅருட்பா சத்சங்கம்: நிகழ்த்துபவர் - ரங்கநாதன், சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, காலை 10:30 மணி.ஆன்மிக வாழ்க்கை: நிகழ்த்துபவர் - சுவாமி கமலாத்மானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.சித்தாந்த வாழ்வியல்: நிகழ்த்துபவர் - சாந்திகுமார சுவாமிகள், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.பொதுதுாய்மை பணி: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: காந்தி மியூசிய அகிம்சை சந்தை கூட்டமைப்பு, காலை 7:00 மணி.உறுப்பினர்கள் இணைப்பு விழா: பிரஸிடென்ஸி ஓட்டல், யானைக்கல், மதுரை, ஏற்பாடு: எஸ்.டி.பி.ஐ., பங்கேற்பு: மாநில அமைப்பு பொது செயலாளர் நஸ்ருதீன், இரவு 7:00 மணி.மரக்கன்றுகள் நடும் விழா: தாலுகா அலுவலகம், நரசிங்கம், மதுரை, பங்கேற்பு: ஒருங்கிணைப்பாளர் துரைவிஜயபாண்டியன், ஏற்பாடு: இயற்கை பாதுகாப்பு இயக்கம், காலை 7:00 மணி.சிவானந்த ஜெயந்தி விழா: சிவானந்த வித்யாலயா மழலையர்,தொடக்கப்பள்ளி, சிவானந்த நகர், தோப்பூர், பங்கேற்பு: மதுரை டிவைன் லைப் சொசைட்டி தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி, துணைத்தலைவர் சுவாமி ராமானந்த மகராஜ், காலை 10:00 மணி.இலவச பிசியோதெரபி ஆலோசனை முகாம், பி அண்ட் டி நகர் மெயின் ரோடு, தபால் தந்தி நகர், மதுரை பங்கேற்பு: மருத்துவர் கிருஷ்ணகுமார், காலை 10:00 மணி முதல்.பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா: தாம்பிராஸ் மகால், எஸ்.எஸ். காலனி, மதுரை, பங்கேற்பு: தமிழ்நாடு பிராமண சங்க மாநில தலைவர் கணேசன்,மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன், காலை 11:00 மணி.பாராட்டு விழா, நுால் வெளியீட்டு விழா, பாரதியார் நினைவு நாள்: கே.கே.பி. மகால், மகபூப்பாளையம்,மதுரை, பங்கேற்பு: வழக்கறிஞர் கு.சாமித்துரை, தேவகி மருத்துவமனை டாக்டர் நாகேந்திரன், சோழவந்தான் சி.எஸ்.ஐ., சர்ச் உதவி ஆயர் ராபின்சன் செல்வக்குமார், ஏற்பாடு: மதுரை இலக்கியப்பேரவை, காலை 10:00 மணி.பனை விதைகள் விதைப்பு விழா: காதியானுார் கண்மாய் கரை, ஐராவதநல்லுார், மதுரை, ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், காலை 8:00 மணி.பாரதியார் நினைவு நாள்சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை, பங்கேற்பு: தமிழ்நாடு பிராமண சங்க மாநில தலைவர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் ரங்கநாதன், ஏற்பாடு: தாம்ப்ராஸ், காலை 10:00 மணி.அரசு நல்லாசிரியர் விருதாளர்களுக்கு பாராட்டு விழா: ஜே.சி. ரெசிடென்சி, சொக்கிகுளம், மதுரை, பங்கேற்பு: முன்னாள் அமைச்சர் உதயகுமார், ஏற்பாடு: பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:00 மணி.பாரதியார், வினோபா பாவே குறித்து சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - அமெரிக்கன் கல்லுாரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், சேவாலயம்மாணவர் விடுதி, குமாரசாமிராஜா தெரு, செனாய் நகர், மதுரை, மாலை 5:30 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X