தி.மு.க., பயிற்சி பாசறை

Added : செப் 11, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சங்கராபுரம், : சங்கராபுரத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது.உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தாகப்பிள்ளை வரவேற்றார். குமசேகரன், அலெக்சாண்டர், அருண்ராஜ் முன்னிலை வகித்தனர்.கொள்கை பரப்பு செயலாளர் சிவா எம்.பி., திராவிட இயக்க வரலாறு தலைப்பிலும், திராவிட இயக்க எழுத்தாளர் கோவி லெனின் மாநில சுயாட்சி
தி.மு.க., பயிற்சி பாசறை



சங்கராபுரம், : சங்கராபுரத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது.உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தாகப்பிள்ளை வரவேற்றார். குமசேகரன், அலெக்சாண்டர், அருண்ராஜ் முன்னிலை வகித்தனர்.கொள்கை பரப்பு செயலாளர் சிவா எம்.பி., திராவிட இயக்க வரலாறு தலைப்பிலும், திராவிட இயக்க எழுத்தாளர் கோவி லெனின் மாநில சுயாட்சி தலைப்பிலும் பேசினர்.நிகழ்ச்சியில், கவுதம சிகாமணி எம்.பி., மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., மாநில மகளிரணி துணைச் செயலாளர் அங்கையற்கண்ணி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், கமருதீன், நாகராஜ், ஆசீர்வாதம், விஜயகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் அருணாசலம், ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம், அரவிந்தன், அன்புமணி மாறன், சின்னதம்பி, கிருஷ்ணன், நகர செயலாளர்கள் சங்கராபுரம் துரை தாகப்பிள்ளை, சின்னசேலம் செந்தில்குமார், வடக்கனந்தல் ஜெயவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முருகன் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-செப்-202206:35:40 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0 ….
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X