வீட்டை சேதப்படுத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு

Added : செப் 11, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : நீலமங்கலத்தில் வீட்டை இடித்து சேதப்படுத்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தைச் சேர்ந்தவர் மணிமாறன், 57; அதே கிராமத்தைச் சேர்ந்தவர் திருமாவளவன், 52; இருவருக்குமிடையே வீடு தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.கடந்த 7ம் தேதி மதியம் திருமாவளவன் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த 2



கள்ளக்குறிச்சி : நீலமங்கலத்தில் வீட்டை இடித்து சேதப்படுத்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தைச் சேர்ந்தவர் மணிமாறன், 57; அதே கிராமத்தைச் சேர்ந்தவர் திருமாவளவன், 52; இருவருக்குமிடையே வீடு தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.கடந்த 7ம் தேதி மதியம் திருமாவளவன் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த 2 பேர், மணிமாறனின் வீட்டை இடித்து சேதப்படுத்தினர்.தடுத்த, மணிமாறன் மனைவி பூங்கோதையைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில், திருமாவளவன் உட்பட 2 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X