1,050 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Added : செப் 11, 2022 | |
Advertisement
கச்சிராயபாளையம் : தகரை காப்புக்காடு வனப்குதியில் சாராயம் காய்ச்சுவதற்காக மறைத்து வைத்திருந்த 1,050 லிட்டர் சாராய ஊறலை வனத்துறையினர் கண்டுபிடித்து அழித்தனர்.கச்சிராயபாளையம் வனவர் சின்னதுரை தலைமையில் வனத்துறையினர் நேற்று கல்வராயன்மலையின் அடிவார பகுதியில் உள்ள தகரை காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இலந்தைமரத்து பள்ளம் வனப்பகுதியில் 5 பேரல்களில்



கச்சிராயபாளையம் : தகரை காப்புக்காடு வனப்குதியில் சாராயம் காய்ச்சுவதற்காக மறைத்து வைத்திருந்த 1,050 லிட்டர் சாராய ஊறலை வனத்துறையினர் கண்டுபிடித்து அழித்தனர்.கச்சிராயபாளையம் வனவர் சின்னதுரை தலைமையில் வனத்துறையினர் நேற்று கல்வராயன்மலையின் அடிவார பகுதியில் உள்ள தகரை காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இலந்தைமரத்து பள்ளம் வனப்பகுதியில் 5 பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்காக மறைத்து வைத்திருந்த 750 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர்.இதே போல் வவ்வால் பாறை பகுதியில் 2 பேரல்களில் மறைத்து வைத்திருந்த 300 லிட்டர் ஊறலையும் அழித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X