மது விற்பனை இருவர் கைது

Added : செப் 11, 2022 | |
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் உள்ள பார்களில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் பகுதியில் ஏ.எஸ்.பி., அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் நேற்று காலை விருத்தாசலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் உள்ள பார்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, பார்களில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்த,
மது விற்பனை இருவர் கைது



விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் உள்ள பார்களில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் பகுதியில் ஏ.எஸ்.பி., அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் நேற்று காலை விருத்தாசலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் உள்ள பார்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, பார்களில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்த, விருத்தாசலம் ராஜவேல் தெருவை சேர்ந்த மகேந்திரன், 30; மருங்கூரை சேர்ந்த பிச்சைபிள்ளை, 40 ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட மது பாட்டிகளை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X