டாக்டர்கள் தினம்

Added : செப் 11, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுாரில், தமிழ்நாடு பிசியோதெரபி டாக்டர்கள் நலச்சங்கம், மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி, இயந்திய தொழுநோய் அறக்கட்டளை சார்பில், உலக பிசியோதெரபி தினம் கொண்டாடப்பட்டது.கடலுார் பீச் ரோட்டில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சியில், கல்வி கருத்தரங்கம், மராத்தான் ஓட்டம் உள்ளிட்டவை நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், டாக்டர்
டாக்டர்கள் தினம்



கடலுார் : கடலுாரில், தமிழ்நாடு பிசியோதெரபி டாக்டர்கள் நலச்சங்கம், மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி, இயந்திய தொழுநோய் அறக்கட்டளை சார்பில், உலக பிசியோதெரபி தினம் கொண்டாடப்பட்டது.கடலுார் பீச் ரோட்டில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சியில், கல்வி கருத்தரங்கம், மராத்தான் ஓட்டம் உள்ளிட்டவை நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், டாக்டர் வெங்கடேஷ் வரவேற்றார். வேல்முருகன், கார்த்திக், ஷீலா, தேவபிரதாப் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சண்முகம் தலைமை தாங்கினார். டாக்டர் அரவிந்த் ஜோதி, மராத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்தார். தொழுநோய் அறக்கட்டளை மேலாளர் மணிவண்ணன், ஓயாசிஸ் ஹெப்சிபா தவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டாக்டர் சசிகுமார் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X