தோட்டக்கலைத்துறை மாணவர்களுக்கு பயிற்சி

Added : செப் 11, 2022 | |
Advertisement
புவனகிரி : அண்ணாமலை பல்கலைக்கழக தோட்டக்கலைத் துறை மாணவர்கள் விவசாயிகளுடன் நேரடி பயிற்சி முகாம் நடந்தது.புவனகிரி ஒன்றியம் கீழமூங்கிலடி ஊராட்சி அம்பலத்தடிகுப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் வேளாண் விரிவாக்க துறை உதவி பேராசிரியர் சுஜய்வேலு தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சுடர்விழி அன்பரசன் முகாமை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் சித்ரா, அண்ணாமலை பல்கலைக் கழக



புவனகிரி : அண்ணாமலை பல்கலைக்கழக தோட்டக்கலைத் துறை மாணவர்கள் விவசாயிகளுடன் நேரடி பயிற்சி முகாம் நடந்தது.புவனகிரி ஒன்றியம் கீழமூங்கிலடி ஊராட்சி அம்பலத்தடிகுப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் வேளாண் விரிவாக்க துறை உதவி பேராசிரியர் சுஜய்வேலு தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சுடர்விழி அன்பரசன் முகாமை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் சித்ரா, அண்ணாமலை பல்கலைக் கழக வேளாண்துறை பேராசிரியர்கள் செந்தில்நாதன், ராஜ்குமார், ஸ்டாலின், ஜவகர், சிவராமன் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியேர் விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.முன்னோடி விவசாயிகள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அண்ணாமலை பல்கலைக்கழக தோட்டக்கலைத்துறை ஜி 21 குழு மாணவர்கள் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X