பெண்ணைத் தாக்கிய8 பேர் மீது வழக்கு

Added : செப் 11, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி " புதுஉச்சிமேட்டில் முன் விரோதம் காரணமாக பெண்ணைத் தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேடு காலனியைச் சேர்ந்தவர் ஜெயசங்கர் மனைவி கனகமணி, 52; அதே பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி அஞ்சலை. இருவருக்குமிடையே கொலை வழக்கு தொடர்பாக முன்விரோதம் உள்ளது.நேற்று முன்தினம் மதியம் 1:30 மணியளவில் உறவினர் இறப்பில்



கள்ளக்குறிச்சி " புதுஉச்சிமேட்டில் முன் விரோதம் காரணமாக பெண்ணைத் தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேடு காலனியைச் சேர்ந்தவர் ஜெயசங்கர் மனைவி கனகமணி, 52; அதே பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி அஞ்சலை. இருவருக்குமிடையே கொலை வழக்கு தொடர்பாக முன்விரோதம் உள்ளது.நேற்று முன்தினம் மதியம் 1:30 மணியளவில் உறவினர் இறப்பில் பங்கேற்க கனகமணி புதுஉச்சிமேட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அஞ்சலை மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த 8 பேர் கனகமணியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில், நாராயணசாமி மனைவி அஞ்சலை, முருகன், நீலா, கொளஞ்சி, சங்கீதா, சசிகலா, பிரகாஷ், ராசம்மா ஆகிய 8 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X